Friday, 23 November 2012

அன்பு


மடை திறந்த காட்டருவி அன்பாய் மாறியது

உள்ளதை நனைத்து ஊமை மொழி பேசியது

பார்வையின் பரிமாற்றம் அங்கே காவியம் படைத்தது

'அன்பிற்கும் உண்டோ அட்டைக்குந்தாழ்'

No comments:

Post a Comment