Sunday, 18 November 2012

விழியோர விண்மீன்கள்

இவற்றை கண்ணீர் என்று கூறி

கழுவேற்றி விடாதீர்கள்

வளர்ச்சிக்கு வழிகாட்டும் கலங்கரை

விளக்கங்கள் இவை

No comments:

Post a Comment