Sunday, 25 November 2012

அன்பென்னும் உணர்வு


நிலையில்லா உலகில் நிலைத்துவிட்ட அன்பே
உலகாம் மெய்க்கு உயிரான அன்பே
உயிருடன் கலந்த உணர்வும் அன்பே
உணர்வை வளர்க்கும் அன்பே அன்பே

No comments:

Post a Comment